You signed in with another tab or window. Reload to refresh your session.You signed out in another tab or window. Reload to refresh your session.You switched accounts on another tab or window. Reload to refresh your session.Dismiss alert
விண்டோஸைப்(Windows) பொறுத்தவரை, "விஷுவல் ஸ்டுடியோ"(Visual Studio) என்பதும் "விஷுவல் ஸ்டுடியோ கோட்" என்பதும் வெவ்வேறான்து. "விஷுவல் ஸ்டுடியோ" என்பது கட்டணம் செலுத்தவேண்டிய மற்றும் வலிமையான விண்டோஸ்-இல் மட்டுமே இயங்கக்கூடிய தொகுப்பி, இது .நெட்(.NET) இயங்குதளத்திற்கு மிகவும் பொருத்தமானது. இது ஜாவாஸ்கிரிப்ட்-டிற்கும் பொருத்தமானது. இதன் இலவச பதிப்பும் உள்ளது [விஷுவல் ஸ்டுடியோ சமூகம்(Visual Studio Community)](https://www.visualstudio.com/vs/community/).
18
+
விண்டோஸைப்(Windows) பொறுத்தவரை, "விஷுவல் ஸ்டுடியோ"(Visual Studio) என்பதும் "விஷுவல் ஸ்டுடியோ கோட்" என்பதும் வெவ்வேறானது. "விஷுவல் ஸ்டுடியோ" என்பது கட்டணம் செலுத்தவேண்டிய மற்றும் வலிமையான விண்டோஸ்-இல் மட்டுமே இயங்கக்கூடிய தொகுப்பி, இது .நெட்(.NET) இயங்குதளத்திற்கு மிகவும் பொருத்தமானது. இது ஜாவாஸ்கிரிப்ட்-டிற்கும் பொருத்தமானது. இதன் இலவச பதிப்பும் உள்ளது [விஷுவல் ஸ்டுடியோ சமூகம்(Visual Studio Community)](https://www.visualstudio.com/vs/community/).
19
19
20
20
பல ஐடிஇ-க்கள் கட்டண வகையைச் சேர்ந்தது, ஆனால் அவற்றிற்கு வெள்ளோட்ட காலம் (trial period) என்பது உள்ளது. தகுதிவாய்ந்த உருவாக்குநர் (Developer) சம்பளத்துடன் ஒப்பிடும்போது அவற்றின் கட்டணம் பொதுவாக மிகக் குறைவு, எனவே உங்களுக்கான சிறந்த ஒன்றைத் தேர்வுசெய்க.
0 commit comments